மறுபடியும் வேலையை காட்ட துவங்கி உள்ளது சீனா.. ஆக்கிரமித்து வைத்துள்ள அக்சாய் சின் பகுதியில் ஹெலிபோர்ட் ஒன்றை அந்நாட்டு ராணுவம் அமைத்து வருகிறதாம்.. இதனை செயற்கைகோள் படங்களும் உறுதி செய்துள்ளன.<br /><br />China constructing heliport in occupied Aksai Chin near LAC<br />